திருச்சியில் ஆற்காடு நவாப் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி ஆற்காடு நவாப் அறக்கட்டளையின் சார்பாக என்எஸ்பி ரோட்டில்
அறக்கட்டளையின் அதிகாரி பஷீர் அகமது தலைமையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு 1500 பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,
இனாம்தார் S.J.ஜிந்தாஷா,KMS ஹக்கிம், ஏகே உசேன், ரபியுத்தின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை ஏற்பாடுகளை ஆற்காடு நவாப் அறக்கட்டளையின் செய்தித் தொடர் அதிகாரி முகமது அப்துல் ரஜாக் சிறப்பாக செய்திருந்தார்.