உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இன்று மேலபுதூர் மெயின் ரோட்டில் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா S.A. சந்திரசேகர் சார்பாக தளபதி விஜய்யின் உண்மை தொண்டன் ஆர்.கே.ராஜா தலைமையில்,புங்கமரம் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் AVS விஸ்வநாதன், அரவிந்த், TTV சேகர், கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.