தமிழகத்தில் அமைந்துள்ள புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் நலச்சங்க செயலாளர் வாழ்த்து

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும்
திருச்சி மாவட்ட எலெக்ட்ரீஷியன்,பிளம்பர் & ரீவைண்டர்ஸ் நல சங்கத்தின் சார்பாக செயலாளர் முருகேசன்
தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.