இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மாமண்டபம் வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது.
சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த நிகழ்வில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவரும் ஃபெட்காட் பொதுச்செயலாளரம் மனிதவிடியல் ஆசிரியருமான மனிதவிடியல் பி.மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஸ். சுப்பையா. முனைவர் ஜான்.ராஜ்குமார்,வல்லூறுஆசிரியர் மோகன்ராம். மிலிடரிநாகராஜன்.லயன்ஸ் குனசேகரன், பிரியாமகேஸ்வரி, ஒயிட்ரோஸ் சங்கர்.பிளட் சாம்.கவிஞர் பாலு, அம்பேத்கார் இயக்கம் பக்கிரிசாமி. உள்ளாட்சி நகேந்திரன். சீனிவாசபிரசாத், அயில்சாமி மற்றும் பல அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.