Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு அமோக வரவேற்பு.

0

https://trichyxpress.com/

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு. பரஞ்சோதி தீவிர பிரச்சாரம்


மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி. இன்று வெளியனூர், கரட்டாம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அவர் சென்ற ஊராட்சி பகுதியில்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் மு.பரஞ்ஜோதி உடன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள், அணி நிர்வாகிகள், முத்தரையர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக உடன் சென்றனர் .

Leave A Reply

Your email address will not be published.