Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

0

இன்றைய பஞ்சாங்கம்
01-02-2021, தை 19, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.25 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
உத்திரம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அஸ்தம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சங்கடஹர சதுர்த்தி விரதம்.
விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எ
கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.