சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன், மாணவரணி செயலாளர் சிவ.க.பன்னீர்செல்வம் தலைமையில்
பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்.பி.முரளிதரன் முன்னிலையில்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுபபினர் கிரிஜா மனோகரன் பொன்மலை மண்டல் தலைவர் இளங்கோவன், பொதுச் செயலாளர் ஹரிதாஸ் .அருண், ஜீலியட் கரோலின், கிளாரின், தமிழ்ச்செல்வி, வாசன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் வெங்கடேசன், அமைப்பு சாரா மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.