Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் செபஸ்தியார் கோயில் புனரமைப்பு.ப.குமார் ரூ.2 லட்சம் வழங்க உறுதி.

0

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நவல்பட்டு பர்மா காலனியில் அமைந்துள்ள செபஸ்தியார் தேவாலய புனரமைப்பு திருப்பணிக்கு தனது

சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குவதாக திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் Ex. MP. , உறுதியளித்தார்

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராவணன், பாலமூர்த்தி, கோவிந்தராஜ் மற்றும்

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ,ஆலய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய துணை தலைவர் அலங்காரம் சிறப்பாக செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.