எட்டு வைத்து நடந்தால் நோய் எட்டிப் போகும் என்னும் தலைப்பிலான எட்டு வடிவ நடைமேடை திறக்கும் நிகழ்ச்சி திருச்சி KK நகர் இரயில் விஹாரில் நடைபெற்றது.
விழாவிற்கு
இரயில் விஹார் கூட்டமைப்பின் துனைத்தலைவர்
வெங்கடேசன் தலைமை ஏற்றார். மூத்த உறுப்பினர் சண்முகநாதன் திறந்து வைத்தார்.
இரண்டாம் நடைமேடைய கிளமென்ட் அவர்கள் திறந்து வைத்தார்.
தலைவர் வெங்கட்ராஜன் முன்னிலை வகிக்க GRK ராஜு,கோபிநாத் அவர்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
சுபாஷினி வரவேற்க பெருமாள் பிரபு நன்றி கூறினார்.
நாகராஜன் விழாவினைத் தொகுத்து வழங்கினார்.