தமிழக கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர் கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி தமிழக முதல்வர் அறிவிப்பு .
கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ 12. 110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 இன் கீழ் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்
இதனால் தமிழக விவசாயிகள மகிழ்ச்சி அடைந்தனர்.