Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாக்டர்.சுப்பையா இல்ல திருமண விழா.அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

0

சென்னை விஜிபி கோல்டன் பீச் எதிரே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில்

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் கே. எஸ்.சுப்பையா பாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி ஆகியோரின் சம்பந்தி ஜமுனா – லோகநாதன் இல்ல திருமண விழா நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான என்.நடராஜன் மணமக்களை வாழ்தினார்.

அருகில் டாக்டர் சுப்பையா குடும்பத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.