Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 04-02-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

04-02-2021, தை 22, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 12.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

சுவாதி நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு விசாகம்.

அமிர்தயோகம் இரவு 07.45 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Leave A Reply

Your email address will not be published.