திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட நெசவாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில இளைஞர் பாசறை தலைவர் ஜோதிவாணன், மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சேட்டு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வி.எல்.சீனிவாசன், பாலாஜி, சொக்கலிங்கம், பகுதி கழக செயலாளர்கள் எம்.பி.ரமேஷ், வேல்முருகன், தன்சிங், சதீஸ்குமார்,
வட்ட கழக செயலாளர்கள் ரோஜர்,
இப்ராகிம்ஷா, சக்தி மற்றும் விஷ்வ கமல்,சூரக்கோட்டை ராஜா, அபி வெற்றி, நாகு, ஆசை தம்பி,பால்சீனி,விக்னேஷ், குணா,மகேந்திரன் சுரேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.