Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 04.01.2021

https://trichyxpress.com/
0

இன்றைய ராசிப்பலன் – 04.01.2021

https://trichyxpress.com/

மேஷம்

உங்களின்ராசிக்கு உற்றார் உறவினர் வீட்டில் ஒற்றுமை குறையும்.

உத்தியோகத்தில் மந்த நிலை உண்டாகும். செலவுகளைக் குறைத்தால் பணப்பிரச்சனை தீரும். வீட்டில் உள்ள நெருக்கடி நீங்கும். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு தொழிலில் வேலையில் கவனமுடன் இருக்க வேண்டும். உத்தியோக ரீதியில் வங்கி கடன் கிடைக்க சில இடையூறு இருக்கும். வெளிவட்டார நட்பு சாதகமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூல பலன் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழிலில் சிறப்பாக இருக்கும். புதிய கருவி வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். குழந்தைகள் படிப்புக்காக மேற்கொள்ளும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பு இருக்கும். மன அமைதி இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக சில நெருக்கடி இருக்கும். வீட்டில் மனஸ்தாபம் உண்டாகும். உத்தியோகத்துக்கு போட்டு புதிய திட்டம் தடைகளுக்குப்பின் வெற்றியை கொடுக்கும். தொழிலில் அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தை நல்ல முடிவை கொடுக்கும். தொழிலில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து குவியும். தெய்வீக காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

https://trichyxpress.com/

உங்களின் ராசிக்கு பயணங்களால் அலைச்சல் டென்ஷன் இருக்கும். தேவையில்லாத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். வீட்டில் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் உதவியும் உண்டாகும். உத்யோகத்தில் சிறுசிறு மாறுதலால் லாபம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரக்கூடும். அன்பு பெறுவீர்கள். உறவினர் வருகை வீட்டிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.உத்யோகத்தில் புதிய சலுகைகள் அறிமுகம் கிடைத்த லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஆர்வம் உண்டாகும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இருக்கும். கடின உழைப்பால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உறவினர் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட காரியம் உண்டாகும்.

தனுசு

உங்கள் இராசிக்கு உடல் நிலையில் சற்று சோர்வும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். தேவையில்லாத அலைச்சல் டென்ஷன் இருக்கும்.பொருளாதார பிரச்சினையில் உற்றார் உறவினர் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் பலன் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். வீண் விரயம் உண்டாகும்.உத்யோகத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பது நல்லது. வீட்டில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனம் வேண்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சி அனைத்தும் அனுகூலப் பலனை கொடுக்கும். வீட்டில் பெரியவர்களின் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் சுப செய்தி வரக்கூடும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பண வரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் அனுகூல பலன் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.