திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின் பேரில்
பொன்மலை பகுதி செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மலை பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அலுவலகத்தில் அவைத்தலைவர் முன்னிலையில் பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சி வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.