திருச்சி வாக்காளர் சிறப்பு முகாம்: கருமண்டபம் பகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு.
திருச்சி வாக்காளர் சிறப்பு முகாம்: கருமண்டபம் பகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு.
திருச்சியில் வாக்காளர் முகாமில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன்
இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாமில் அதிமுக கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி,, எடமலைப்பட்டிபுதூர்,, காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் கருமண்டபம் பகுதி செயலாளர் ஞானசேகர், வட்ட செயலாளா் வசந்தம் செல்வமணி, வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , வேலுப்பிள்ளை , வசந்த் மற்றும் கழக அணி நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.