திருச்சியில் பட்டப்பகலில் அரசு பேருந்தை கடத்த முயன்றவன் கைது
திருச்சியில் பட்டப்பகலில் அரசு பேருந்தை கடத்த முயன்றவன் கைது
கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தீபாவளி சிறப்பு பேருந்து திருச்சி மத்திய பேருந்து உள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உணவு உணவு அருந்த சென்ற அந்த நேரத்தில் கஞ்சா போதையில் இருந்த அஜித் குமார் என்ற வாலிபர் ஒருவர் அரசு பேருந்தை ஸ்டார்ட் பண்ணி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்சை எடுத்து ஓட்டிச் சென்றார் . இந்த பஸ் ஈரோடு மாவட்டம் ஒரு கொடுமுடி டெப்பேவை சேர்ந்தது.
பேருந்து கடத்தப்பட்ட சம்பவத்தால் மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.