Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய  பஞ்சாங்கம்

இன்றைய  பஞ்சாங்கம்

0

இன்றைய  பஞ்சாங்கம்

23-10-2020, ஐப்பசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 06.57 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 01.28 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 01.28 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. துர்காஷ்டமி. கால பைரவர் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.