திருச்சியில் திருமாவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் திருமாவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் பிஜேபி மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிஜேபி மகளிரணி சார்பில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து இந்து பெண்களை இழிவாகவும் பெண்களுக்கு எதிராக பேசியதாகவும், இந்து தெய்வங்களை இழிவாக பேசியதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ராஜேஷ், ராஜேந்திரன், இளைஞரணி தலைவர் சுதாகர், பாலக்கரை மன்டல் தலைவர் ராஜசேகர், பிஜேபி மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.