திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில்
இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைக்கும் மந்திய அரசை கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில்
விடுதலைச் சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் விக்னேஷ் ஹோட்டல் அருகில் எஸ்.சி / எஸ்.டி, ஒ பி சி இட ஒதுக்கீட்டில் மத்திய மோடி அரசு
தமிழகத்திற்கு இழைத்து வரும்
துரோகத்தை
கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, .
இதில் நிர்வாகிகள்
பிரபாகரன், தமிழாதன், அரசு, கனியமுதன், ரமேஷ்குமார், புல்லட் லாரன்ஸ்,
ஷாஜகான்,
பொன். முருகேசன், புள்ளம்பாடி
விஜயகுமார், பச்சைமால், சந்திரசேகர், முத்தையன், வழக்கறிஞர் சதீஷ்., மனச்சநல்லூர் ஏகலைவன், முசிறி கலை, நீலவாணன்,
அன்பு, மார்க்கெட் செல்வகுமார், ஜெய்கணேஷ், பொன்மலை முத்து, பொன்னுசாமி, மணவை சக்தி, பிரபாகரன்,
உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.