இந்திய நாடார் பேரவையின் புதிய துணை பொருளாளர் நியமனம்.
இந்திய நாடார் பேரவையின் புதிய துணை பொருளாளர் நியமனம்.
திருச்சியில் இந்திய நாடார் பேரவை சார்பில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தலைமையில் பொதுச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கணேசன் மற்றும் மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் துணை பொருளாளராக அப்பாஸ் ஆர்.ராஜா அவர்களை கௌரவத் தலைவர் ஆழ்வார்தோப்பு ஜெயராஜ் மற்றும் கௌரவத் தலைவர் ஜெயமோகன்
பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி செய்து வைத்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் பால்துரை, புறநகர் அமைப்பாளர் தொழிலதிபர் தனபால், மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.பி.பட்டு முருகன், மாநகர மாவட்ட துணை செயலாளர் பீமநகர் ராஜேஷ், கருமண்டபம் ராஜேஷ், புதூர் பிரவீன் ராஜா, மார்க்கெட் சரவணன், பாண்டியன் , மிளகுபாறை சாமுவேல், கருமண்டபம் சாமுவேல், பொன்னகர் மார்ட்டின், லால்குடி துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் தாளக்குடி ஞானமணி பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.