பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் அடுத்ததின் முலம் மீண்டும் டாப் 10-ல் இடம் பிடித்தார் விராட் கோலி.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை…
Read More...
Read More...