Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12வது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி. அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்று கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்துடன்…
Read More...

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.…
Read More...

அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 3-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை…
Read More...

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.…
Read More...

ராமஜென்மபூமியை அடுத்து கிருஷ்ண ஜென்மபூமி. உ.பி மாநில துணை முதல்வர் பரபரப்பு டுவிட்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதையடுத்து அந்த இடத்தில் ராமர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

திருச்சி மாவட்டத்தில் : செவ்வாய், வெள்ளிகிழமைகளில் மின் நூகர்வோர் குறைதீர் மூகாம்கள். திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மின்வாரிய குறைதீர் நாள் முகாம்கள் நடைபெறவுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு…
Read More...

வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில்…
Read More...

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி…
Read More...

சிரோமணி அகாலிதள முக்கிய தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து…
Read More...

தல என இனி அழைக்க வேண்டாம். நடிகர் அஜித் குமார் அறிக்கை.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;…
Read More...