Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் மயில் வாசித்தார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு…
Read More...

விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தாயாரின் திருவுருவப் படத்திற்கு…

விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜாவின் தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் தாயார் திருவுருவப் படத்தை படத்திறப்பு விழா இன்று காலை அவரது இல்லத்தில் படத்தை தளபதி நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி…
Read More...

வண்டியின் பதிவு எண்: கே.என்.நேரு. நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் கே.என்.நேரு?

வண்டியின் பதிவு எண் கே.என்.நேரு ! அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திமுக விஷமிகள் திருச்சியில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாங்கிய பதிவு…
Read More...

இன்றைய (13-03-2022) நாள் எப்படி உள்ளது உங்கள் ராசிக்கு எப்படி பலன்கள் உள்ளது

இன்றைய (13-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 13, 2022 திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த…
Read More...

சிறந்த பெண்களுக்கான விருது பெற்ற திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்.

திருச்சி கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி(தன்னாட்சி), ,பேராசிரியர்கள் சிறந்த பெண்களுக்கான விருது "தலைவி 2022" பெற்றனர். கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), பேராசிரியர் மற்றும் தலைவர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை…
Read More...

திருச்சியில் 2 இடங்களில் ஓட்டு போட்ட 56வது வார்டு திமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக சுயேச்சை…

திருச்சியில் 2 இடங்களில் ஓட்டுப்போட்ட தி.மு.க.பெண் கவுன்சிலருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர் கோர்ட்டில் வழக்கு பதிவு. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா…
Read More...

எஸ்.பி.ஐ.ஓ பள்ளியில் திருச்சி மாவட்ட சாப்ட் பால் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு.

திருச்சியில் சாப்ட் பால் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு திருச்சி கே கே நகர் எஸ்பிஐஒ பள்ளியில் நடைபெற்றது. மாநில அளவிலான சப் ஜூனியர், ஜூனியர் சாப்ட் பால் விளையாட்டுப் போட்டிகள் வருகிற மார்ச் 26 மற்றும் 27ம் தேதிகளில் திருச்சியில்…
Read More...

திருச்சி ஆர்பிஎப் போலீசாரின் அதிரடி சோதனையில் ரயில் கழிவறையில் சிக்கிய மதுபாட்டில்கள்.

திருச்சி ரெயிலில் கழிவறையில் மதுபாட்டில்கள் ரெயில்வே போலீசார் சோதனையில் சிக்கியது. காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு வந்த ரெயிலில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் அதிரடி சோதனை…
Read More...

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 11,500 வழக்குகள் விசாரணைக்கு…

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி கோர்ட்டில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் 11,500 வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று திருச்சி கோர்ட்டில் நடந்தது. மாவட்ட முதன்மை…
Read More...

திருச்சியில் கனரா வங்கியின் எஸ்சி/ எஸ்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் மண்டல கூட்டம் நடைபெற்றது.

கனரா வங்கி எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் மண்டல கூட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மதுரை வட்ட துணைப் பொது செயலாளர் சக்ரவர்த்தி தலைமை…
Read More...