Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் துண்டு பிரசுரம் விநியோகித்த அக்கா தங்கை கைது.

மத்திய /மாநில அரசுகளை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது. திருச்சி மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் நந்தினி. வக்கீலான இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்…
Read More...

சத்திரம் பஸ் நிலைய மாநகராட்சி கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவிந்தராஜுலு…

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் மாநகராட்சி கட்டிட கடைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மாநகராட்சி கட்டிட கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர்…
Read More...

செங்கிப்பட்டி மேம்பால சுவர் சரிந்தது. போக்குவரத்து மாற்றம்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும்…
Read More...

திருச்சி வயலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய இன சேவல் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி வயலூரில் மூன்றாம் ஆண்டு பாரம்பரிய இனசேவல் கண்காட்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல் நல சங்கம் சார்பில் வயலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3-ம் ஆண்டாக சேவல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை…
Read More...

திருச்சி:வரும் 24ம் தேதி அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ISKCON ) அமைப்பின் சார்பில் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை எனும் தேர் திருவிழா திருச்சியில் வரும் சனிக்கிழமை 24…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இரு சக்கர வாகன பலே திருடன் கைது.

ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகன பலே திருடன் கைது. திருச்சி சங்கிலியாண்டபுரம் ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் குமார வடிவேல். இவரது மகன் ஆனந்த் பாபு. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கார் பார்க்கிங் அருகே தனது இரு சக்கர…
Read More...

திருச்சி:ரயில்வே மைதானத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா.

திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடை விடுமுறையில் பள்ளி,கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு தடகளம், நீளம் தாண்டுதல், டெக்வொண்டோ, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள்…
Read More...

திருச்சி:சென்னை சில்க்ஸ் உணவு கூடத்திற்கு சீல்.மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு மநீம மாவட்ட செயலாளர்…

திருச்சி ஐஸ்கிரீம் கடைக்கு, தி சென்னை சில்க்ஸ் உணவு கூடம் சீல் வைத்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் பாராட்டு. திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை…
Read More...

மணப்பாறை நகரத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

அஇஅதிமுக கழக பொது செயலாளரும் எதிர் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்…
Read More...

திருச்சி தில்லைநகர் அருகே லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளி தொடக்க விழா.

திருச்சி தில்லைநகர் சாலை ரோடு விஸ்தரிப்பில் சிட்டி மருத்துவமனை அருகில் லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…
Read More...