திருச்சி:மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் டிப்பர் லாரியுடன் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டிக்கவுண்டன் பட்டியசை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). கருப்பூர் பஞ்., மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் தி.மு.க., ஒன்றிய துணை செயலரான கணேசன் ஆகியோர், அப்பகுதியில் டிப்பர் லாரியில் மணல்… Read More...