திருச்சி: விளக்கு பற்ற வைத்த போது சேலையில் தீ பற்றி மூதாட்டி கருகி பரிதாப பலி.
திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு
சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம்.
திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள… Read More...
திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 - செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
