தண்ணீர் என ஆசிட் குடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2022 வரை இடம் பெற்று வந்த மயங்க் அகர்வால் தற்போது அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் விமான பயணத்தின் போது குடிநீர் என நினைத்து ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து… Read More...