Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல மாரியம்மன் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வாகனம் மாயம். இந்து திருக்கோயில் மீட்பு…

இந்து திருக்கோயில் மீது இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்து அறநிலையத்துறை திருச்சி மண்டல செங்கமலத்தான் குழுந்தாயி திருக்கோவில் வகையறாவுக்கு உட்பட்டது பட்டமரத்து…
Read More...

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாணவர் அணி சார்பில் மருத்துவ முகாம்…

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா…
Read More...

டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்…
Read More...

தஞ்சையில் எடப்பாடி கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை…

மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர் நிர்வாகிகள் கலந்தாலோசனை. வருகின்ற 29.02.2024 அன்று தஞ்சையில். கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான…
Read More...

20 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் காதல். வீட்டில் எதிர்பால் தற்கொலை

பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, பெரம்பலூர்…
Read More...

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல் முறை வாக்காளர்களுடன்…

புதுக்கோட்டை முள்ளூரில் கிரிக்கெட் போட்டியுடன் முதல் முறை வாக்காளர்கள் சந்திப்பு. புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, கும்முப்பட்டி கிராமம், கும்பை லிட்டில் பாய்ஸ் அணியினர் நடத்திய 25 ஆம் ஆண்டு மாபெரும் "ஒரு ஊர் கிரிக்கெட்"…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது. வீட்டில் திருடிய நபரும்…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள்…
Read More...

12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத இந்திய அணி சாதனை

ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 29ஆம் தேதி நடக்கும் அதிமுக மாபெரும் கண்டன போராட்டம் குறித்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று…

ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி…
Read More...