Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பூங்கா இடத்தை ஆட்டைய போட துடிக்கும் பகுதி செயலாளர் , 25 வது வார்டு திமுக கவுன்சிலருமான…

திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி…
Read More...

இதுதான் அனுபவம். ரயில்வே பொறியாளர்களால் 5 மணி நேரம் ஆகும் என்ற வேலையை 10 நிமிடத்தில் முடித்த நபர்.…

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு சரக்கு ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல மணி நேரம் நின்றது. ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று…
Read More...

திருச்சியில் இன்று மின் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2025) வியாழக்கிழமை வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை…
Read More...

ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5…

ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத…
Read More...

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை .

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை . எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற துணை முதல்வரின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு 48…

DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதன் ஒரு…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலனின் 23 ஆம் ஆண்டு நினைவு…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி. குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மூத்த வழக்கறிஞர் STANISLAUS…
Read More...

திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது .

திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி…
Read More...

திருச்சியில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திருச்சி வருகை . நிர்வாகிகளுடன் ஆலோசனை. நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம்…
Read More...

இன்று திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம். மேயர் அன்பழகன் பங்கேற்பு .

இன்று திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா…
Read More...