Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் பயனிகளை வழிஅனுப்ப வருபவர்கள் கார்களை நிறுத்த ரூ.500…

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் லஞ்சம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட். ஆணையர் காமினி அதிரடி…

திருச்சியிலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் (அகதிகள் முகாம்) வசிப்போரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள…
Read More...

டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்கள் மூட உத்தரவு.

விழுப்புரத்தில் 4 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு…
Read More...

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்கே ராஜா…

நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர்…
Read More...

மணப்பாறை மருந்து கடை அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (வயது 44). இவா் வீரப்பூா் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை இருந்த போது காரில் வந்த மா்ம நபா்கள் தங்களை…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்கள். காவல்துறையிடம்…

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளியை தள்ளி செல்ல ரூ.1000 கேட்ட நபர் மீது செய்தி வெளியான ஆறு மணி நேரத்தில் சலவை சலவை நிலையத்திற்கு பணி மாற்றினார் RM. அடுத்த…
Read More...

ஆபத்தான முறையில் இயங்கும் திருச்சி எஸ் ஆர் வி பள்ளி வாகனம். சோதனையின் போது ஸ்ரீரங்கம் ஆர்டிஓ…

திருச்சி சமயபுரம் அருகே எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, 30க்கும் மேற்பட்ட…
Read More...

மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்…
Read More...

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி தலைமை பிஎஸ்என்எல்…

மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரதத்தில் பெயரிடப்பட்ட அந்த…
Read More...

வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது எனக் கூறிய மேக்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு…

திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா், மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேக்ஸ் லைஃப் அஷ்யூா்டு வெல்த் பிளான் மற்றும் மேக்ஸ் லைஃப் ஸ்மாா்ட் டோ்ம் பிளான் என்ற பாலிசிகளை அறந்தாங்கி ஆக்சிஸ்…
Read More...