Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை

திருச்சி திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி அடைந்ததால், இன்ஜினியரிங் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீப ரோஷினி (வயது…
Read More...

பெண் ஏட்டு மற்றும் பணியில் போதையில் இருந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் ஒரே நாளில்…

திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்…
Read More...

மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு இரட்டை…

பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது. பெரம்பலூா் மாவட்டம்,…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் . தலைமை நீதிபதி…

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் . தலைமை நீதிபதி எம். கிறிஸ்டோபர் பங்கேற்பு. திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…
Read More...

கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் எங்கும்…

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் வருடம் முழுவதும் ஆஃபர் விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வழங்கி வருகிறது.குறிப்பாக எல்இடி டிவிகள் 17 இன்ச் முதல் 100 இன்ச் அளவில் ஆன டிவிகள் எங்கும் கிடைக்காத…
Read More...

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கம்.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்வேறு மண்டலப் போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) கீழ் இயங்கும் பேருந்துகளில், வழக்கமாக இடம்பெறும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்' என்ற வாசகத்தில் இருந்து 'தமிழ்நாடு' என்ற சொல்…
Read More...

திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக 10 கோடி வரை பேரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை,கொலை குற்றவாளிக்கு…

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் 10 கோடி வரை பேரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வரும் அருள்ராஜ் என்பவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்க கூடாது என அப்பகுதியைச்…
Read More...

எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து பலரும் அறியாத தகவல் குறித்து திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு…

எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு ஆர்வலர் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…
Read More...

குழந்தை இயேசு திருத்தல அதிபர் ஆரோக்கிய சாமியின் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தி.

திருச்சி நம்பர்.1 டோல்கேட் குழந்தை இயேசு திருத்தலம் அதிபர் ஆரோக்கிய சாமி அனைவருக்கும் தெரிவித்துள்ள கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும், - டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டா…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.

திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் : வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை. மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு. திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...