Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிரிக்கெட் பேட்டால் தாயை தாக்கி விட்டு செல்போன் எடுத்து கேம் விளையாடும் சிறுவன்.

இன்று ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவரின் கைகளில் கிடைத்த வரமாக மாறிவிட்டது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வரம்பின்றி அவர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நேரத்தை செலவிடுகிறார்கள். முன்பெல்லாம் இளைஞர்கள்…
Read More...

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்.

தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு ள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை…
Read More...

திருச்சி என் ஐ டி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பயிற்சி திட்டம் தொடக்கம் .

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகமானது தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியா்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம் .

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாயம் . திருவரங்கம் தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 19 )காதல் திருமணம் செய்தவர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர்…
Read More...

மிக குறைந்த காலத்தில் 500க்கும் மேற்பட்ட எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி…

மிக குறைந்த காலத்தில் 500க்கும் மேற்பட்ட எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை சாதனை. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த…
Read More...

திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.

திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. 57 மது பாட்டில்கள், பணம் பறிமுதல். காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மது பதுக்கி வைத்து…
Read More...

திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது. தென்னூர் பாபு…

திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் க்ஷ்யாம்ளா தேவி…
Read More...

இன்று ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா துணை தாசில்தார் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா துணை தாசில்தார் கைது. திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் மோகன்.…
Read More...

திருச்சி என்.ஐ.டி.,யில், ஒரு மாதத்தில் மட்டும், மாணவிக்கு பாலியல் தொல்லை, மாயம், தற்கொலை முயற்சி என…

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி என்.ஐ.டி. இந்த கல்வி நிறுவன மாணவி ஒருவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மேலும் அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துவாக்குடியில், தேசிய…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் .

சார்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று (புதன்கிழமை) வந்த ஒரு பயணி தனது…
Read More...