சுவிட்ச் ஆப் ஆனாலும் செயல்படும். மழைத்தொடர்பாக முன்பே தெரிந்து கொள்ள புதிய செயலி. திருச்சி கலெக்டர்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்த தகவல்களையும், எச்சரிக்கை அறிவிப்புகளையும் அறிந்து கொள்ள அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.…
Read More...
Read More...