திருச்சி: கேரளா லாட்டரி விற்ற நபர் கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே சட்டவிரோதமாக…
Read More...
Read More...