Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தமிழ்நாடு பொதுப்பணித்துறைபொறியாளர் சங்க 2 வகு பொதுக்குழு கூட்டம் முடிவில் அரசு…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு 2026 வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பொறியாளர். எஸ்.மணிவண்ணன்  தலைமையில், சங்க செயலாளர் பொறியாளர் இ.இம்மானுவேல்…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய நபரை கடத்த பயங்கர ஆயுதங்களுடன் காரில் திருச்சி…

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரியலூா் மாவட்ட பகுதிகளில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழப்பழுவூா் காவல் துறையினா் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்,…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பரிந்துரையில் ரூ.3 கோடி செலவில் திருச்சி சூரியூரில் கட்டப்பட்ட…

திருச்சி திருவெறும்பூர்அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் அன்று ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது…
Read More...

திருச்சி: நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை பெண் துணை கண்காணிப்பாளர், உதவி…

திருச்சி அருகே நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆய்வாளர் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், காவல்காரன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா்…
Read More...

திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் முழுமையாக திரட்டினால், அது ஆளுங்கட்சிக்கு ஆபத்தாக…

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தி வரும் தாக்கம், 2006-இல் கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய அரசியல் அலையைவிட பெரிய அளவில் இருக்குமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. 2006 தேர்தலில் விஜயகாந்த்…
Read More...

வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் கிராம நிர்வாக அலுவலரை கொன்ற பெற்றோர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (வயது 27) என்ற பெண் வி.ஏ.ஓ-வின் மரணம் தற்போது கொலை வழக்காகத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது அருணா, பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில்…
Read More...

சித்தப்பா உடன் உல்லாசம்.நேரில் பார்த்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி

பொள்ளாச்சியில் பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார். பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (வயது 27). இவர் கூலித்தொழில் செய்து வந்தார்.…
Read More...

திருச்சியில் வைகோ நடை பயண நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம். திருச்சியில் நடைபெற்ற வைகோ நடை பயண நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில்…
Read More...

கவிசெல்வாவின் இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா.திருச்சி சிவா வெளியிட திமுக…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம், திருமண மண்டபத்தில் கவிஞர் கவி செல்வா அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பான "கவிசெல்வாவின் இதயம் எழுதிய கவிதை" என்ற நூல் வெளியீட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியான போக்குவரத்து மாற்றங்களை…
Read More...