Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியை சேர்ந்த திரைப்பட நடிகர் பாஜகவில் இணைந்தார்

திரைப்பட நடிகர் வேல்முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தமிழக பாரதிய ஜனதாவில் தமிழக திரைத்துறையை சேர்ந்த ராதாரவி , காயத்ரி ரகுராம், குஷ்பூ பலரும் வரிசையாக இனைந்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது திருச்சியை சேர்ந்த திரைப்பட…
Read More...

குண்டும் குழியுமாக உள்ளக காவேரி மேம்பாலம் உடனடியாக சீரமைக்கப்படுமா ?

திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பாலத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மலைக்கோட்டை மாநகரமாம்…
Read More...

தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட்.

தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என…
Read More...

வறுமையின் காரணம்: பெற்ற குழந்தையை விற்ற தாய். போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர் ஹாஜி முகமது. இவரது மனைவி அமீனா பேகம் (வயது 26). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி அமீனா பேகத்திற்கு 4-வதாக ஒரு பெண்…
Read More...

திமுகவை மு.க.அழகிரி அழிப்பார். ராஜா ஆருடம்.

விழுப்புரத்தில் பாஜக சார்பில் வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது 'தமிழகத்தில் இருக்கின்ற இந்து விரோத தீய சக்திகள் திமுக, விடுதலை சிறுத்தைகள்,…
Read More...

மு.க.ஸ்டாலின் லண்டன் போகாதது ஏன்? பரபரப்பு தகவல்

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து…
Read More...

சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்முறை

அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெங்காயம் - 2 சீரகம் - கால் டீஸ்பூன் கோதுமை மாவு - 2 கப் மஞ்சள் தூள் - கால் சிட்டிகை, மிளகாய் தூள் - கால்…
Read More...

திமுகவின் காடுவெட்டியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம். அமைச்சர் அறிக்கை

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்த திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை…
Read More...