விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்.
தேமுதிக கட்சி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக முதன் முறையாக தனித்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.…
Read More...
Read More...