Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 24-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 24-06-2021, ஆனி 10, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் காலை 09.10 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.…
Read More...

திமுகவுடன் அதிமுக நிச்சயம் துணை நிற்கும், சட்டசபையில் ஸ்டாலினிடம் எடப்பாடி உறுதி

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார். தற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,…
Read More...

திருச்சியில் 2061 -வது இலவச சித்த மருத்துவ முகாம் டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2061 வது இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்திய சாலையில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சளி இருமல்…
Read More...

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை. சட்டசபையில் தமிழக அரசு

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6…
Read More...

எஸ் ஐ அடித்ததில் வியாபாரி சாவு: எஸ்ஐ மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது.

சேலம் வாழப்பாடி அருகே முருகேசன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது. பெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு . சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு…
Read More...

நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும். மத்திய கல்வித்துறை.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ…
Read More...

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார்?…
Read More...

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய பயிற்சி விஞ்ஞானி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கல்பாக்கம் அனு ஆராய்ச்சி நிலைய பயிற்சி விஞ்ஞானியாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்றவர் கடந்த 20ம் தேதி மாயமானார். அவரது பெற்றோர்களின் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், இ சி…
Read More...

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் + உதவியாளர்கள் இன்று முதல் பஸ்ஸில் இலவசமாக செல்லலாம்

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்கு பிறகு நேற்று முன்தினம் 1,792 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு மற்றும்…
Read More...

தமிழகத்தில் இன்று 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 6,895- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று 194- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 819- ஆக உயர்ந்துள்ளது.…
Read More...