Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Sports

மீண்டும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை .

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது. டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து,…
Read More...

ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் சொதப்பிய விராட் கோலி.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி போட்டியில் விராட் கோலி விளையாடியதை பார்ப்பதற்காக சுமார் 20,000க்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்த நிலையில் விராட் கோலி வெறும் 6 ரன்னில் ஆட்டமிழந்து தலை குனிந்தபடி வெளியேறினார்.…
Read More...

ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த இரட்டையர்கள் .

ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி இரட்டையர்கள் சாதனை. திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ஆறு வயது பிரிவில் தங்க பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற இரட்டையர்கள். திருச்சி கே.கே. நகர் வடுகப்பட்டியில் அமைந்துள்ள ஹாக்கர்ஸ்…
Read More...

19 ஆண்டுகளாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடந்து வரும் பனிப்போர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் 18 ஆண்டு சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி கடந்த 18 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்தார். 2007…
Read More...

டி20 தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடம் முன்னேற்றம்.

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள். இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வருண்…
Read More...

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கலை இன்று தமிழக நகர்ப்புற…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி…

கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இரவு நேரத்தில் பணிப்படைவு அதிகம் இருக்கும்…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய மாணவிக்கு சிறப்பான வரவேற்பு.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…
Read More...

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு பணிகள் தீவிரம்

திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் நாளை சனிக்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசல் அமைத்தல், வாடி வாசலுக்கு முன்னதாக மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல்…
Read More...

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.

தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .…
Read More...