Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

லால்குடி

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...

லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளி பலி.

திருச்சி: லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாப சாவு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 2 மாதத்தில் சோகம் . திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி அருகே சிறுவனை மது குடுக்க வைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சித்தப்பா கைது .

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்த வீடியோ காட்சி…
Read More...

போலீஸ்கிட்ட போவியா, எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி திருச்சி அருகே ஆயுதங்களுடன்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி…
Read More...

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார் இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More...

அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியாமல் கட்சிக்காரர்கள் 2 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது . லால்குடி…

திருச்சி திமுகவில், எப்போதும் உட்கட்சி பூசல் இல்லாத நாளில்லை போலும். அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் இடையே தான் மோதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ-வான…
Read More...

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் .

லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம். திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், நாளை டிசம்பர் 19 ஆம் தேதி…
Read More...

திருச்சி தொடர் மழையால் பொதுமக்கள் அவதி. வீடுகளில் புகுந்த மழை நீர் .

திருச்சி:தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்,பொதுமக்கள், வியாபாரிகள் அவதி. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றமுத்த தாழ்வு நிலை காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த்து வருகிறது.…
Read More...

லால்குடி அருகே மது அருந்தும்போது முன் விரோதத்தில் நண்பனை அடித்துக் கொன்ற நபர் கைது .

லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா். திருச்சி நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும்…
Read More...

திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது. கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,…
Read More...