Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மணப்பாறை

திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு. வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...

திருச்சி: தேங்கி நின்ற ஆற்று நீரில் நண்பர்களுடன் குளித்த நபர் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியில் தேங்கி நின்ற ஆற்று நீரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குளித்த பேக்கரி தொழிலாளி அதில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் . மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சோ்ந்தவா்…
Read More...

திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பிரபல லாட்டரி வியாபாரி கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை…
Read More...

மணப்பாறை: அக்கா,தங்கை, தாய், மகள் என யாருடனும் உடலுறவு கொள்ளலாம் என பெரியார் கூறினார் என்று சொன்ன…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுகள் கடந்த காலங்களில் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதற்காக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தமிழ் மொழி குறித்தும் பெண்கள் குறித்தும்…
Read More...

திருச்சி: உறையூர் மீன் மார்க்கெட் போன்று மணப்பாறை மாட்டு சந்தையிலும் அதிக கட்டணம் வசூல் செய்யும்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச் சந்தையில் மாட்டு உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆட்சியா் மா.…
Read More...

மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில்…
Read More...

ஓடும் பஸ்ஸில் பாட்டியின் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 டிப்டாப் பெண்களை மடக்கிப்பிடித்த ஆட்டோ…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பிய போது, பேருந்தில்…
Read More...

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் தாமதம்.

திருச்சியில் இருந்து சென்ற ரெயிலில் பெண் திடீர் மரணம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும்…
Read More...

திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…

மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...

கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா். குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான…
Read More...