Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

கிருஷ்ணகிரி பெண் கூட்டு பலாத்கார வழக்கு கைதான 4 பேரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்: பல…

கிருஷ்ணகிரி மலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சுரேஷின் செல்போனில், ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.

2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர். ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்…
Read More...

திருச்சியில் வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்வு .

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் Bench and Bar meeting ( நீதிபதிகள்…
Read More...

ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு…

மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன். தாளாளரின் கணவருக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மாவட்டம், மணப்பாறை…
Read More...

இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவருக்கு குற்றவியல்…

இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தலைவர் பி.எஸ். அமல்ராஜ் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சங்கம் சார்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட்…
Read More...

கருர்: லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்…

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், குளித்தலை…
Read More...

இருளில் மூழ்கி கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்றம். படிக்கட்டில் உருண்டு விழுந்து…

கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்ற வளாகம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல்…
Read More...

17 வயது பள்ளி மாணவியை கற்பழித்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி…
Read More...

போதைப் பொருள் கடத்திய கும்பலிடம் ரூ.1.25 லட்சம் ஆட்டைய போட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு காவலர்கள்…

கரூர் அருகே போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா…
Read More...

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ இல்லையா? உத்தரபிரதேசத்தில் திருமண ஆர்டர் கொடுத்த பெண்ணுக்கு…

திருமண புகைப்படங்களைத் தராத புகைப்பட நிறுவன (ஸ்டுடியோ) உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முனைவா் பட்ட ஆய்வு செய்து வருபவா்…
Read More...