Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

துறையூர்

திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.

திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர். துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன…
Read More...

தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது ஒருவருக்கு வலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா். முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 40), இவா்…
Read More...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து துறையூர் தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் பணத்துடன் 5 பவுன்…

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன், (வயது 65) கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். அவரது உறவினர் கிருஷ்ணவேணி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது,…
Read More...

திருச்சி அருகே காதலி கைவிட்டதால் ? பஸ்ஸிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை .

பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர்…
Read More...

துறையூர் அருகே டிராக்டரில் சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை பலி. மகன் படுகாயம்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.அப்போது,…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .

"அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா" .தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில்…
Read More...

திருச்சி தமுமுக மமகவினரிடம் ஆம்புலன்சை அர்ப்பணித்த முன்னாள் ராணுவ வீரர்

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் நேற்று மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு. தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...

திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.

திருச்சி அருகே பட்ட பகலில் கணவன், மனைவி சரமாரி வெட்டி கொலை. திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் சர்வதேச கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு…

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி. சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினமான நேற்று (26.06.2023) காருகுடி அரசு உயர்நிலைப்…
Read More...