Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அஇஅதிமுக

அதிமுக சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில்…

அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ள பெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
Read More...

ட்விட்டரில் அவதூறு பரப்பிய TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி எஸ்பியிடம் மாவட்ட செயலாளர்…

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் BNS Act 2023-ன் கீழ் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B. ராஜா மற்றும் X-தளத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...

சமூக வலைத்தளங்களில் அதிமுக பொது செயலாளர் மீது அவதூறு பரப்பிய திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க…

எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அமைச்சர் மீது…
Read More...

கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம்…

அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள். அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை…
Read More...

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு .

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிப்பு. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார். திருச்சி புத்தூர் அக்ரஹாரம் அருகில் உள்ள சுவரில் திமுக,அதிமுக சார்பில் தனி தனியாக டிஜிட்டல் பேனர் நேற்று…
Read More...

தாலிக்கு தங்கம் , ஆடு மாடுகள் , மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற நல்ல திட்டங்களை…

திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டியில் நடந்த தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மருங்காபுரி வடக்கு…
Read More...

திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும்…

திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய  தற்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள   சொத்துக்கு உரிமை கோரும் அண்ணன் மகன்கள் கலெக்டரிடம் இன்று புகார் மனு திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ்.…
Read More...

திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. திருச்சி…

மாடுகள், பன்றிகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை அபராதம் : திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல். …
Read More...

திருச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து…

முன்னாள் ஆவின் சேர்மனும் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் . மிகவும் பிரம்மாண்டமாக…
Read More...

முத்தரையர் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து மரியாதை, பெருமை அளித்து வருவது அதிமுக மட்டும் தான்.…

அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் முத்தரையர் சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கப்படுகிறது திருச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெருமிதம். திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரரசர் பெரும்பிடுகு…
Read More...