Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. ஆஸ்திரேலியாவின் 24 ஆண்டுகால சாதனை…

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கியது.இந்தத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சென்னையில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.…
Read More...

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்.முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்அபார வெற்றி.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடக்க…
Read More...

தமிழகத்தின் முதல் முறையாக பெண்கள் கிரிக்கெட் தொடர் திருச்சியில் தொடங்கியது.

தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் மகளிர் கிரிக்கெட் தொடர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மகளிர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது . திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, ராயல் கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் இணைந்து நடத்தும்…
Read More...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. ஜெய்ஸ்வால் அதிரடி சதம். இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி.

2023 ம் ஆசிய போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே நேரத்தில் நேபாளம், ஹாங்காங்…
Read More...

ஆசிய கோப்பை ஆக்கி.இந்திய ஆண்கள் அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி.

ஆசிய கோப்பை விளையாட்டின் 9வது நாளான இன்று இந்தியா இதுவரை 58 பதக்கங்களை அள்ளியுள்ளது. 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்திய ஹாக்கி அணி வங்கேதசத்தை வீழ்த்தி…
Read More...

உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்தார்.

2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை…
Read More...

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட…

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14.09.23 முதல் 17.09.23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது. இதில் பரிசு பெற்றவருக்கு திருச்சி…
Read More...

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம். குழந்தைகள் உடல் விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாததால் வீடியோ கேம்கள் மற்றும்…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை அருகே இருந்து தொடங்கிய பல ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
Read More...

திருச்சியில் ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை…

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை நகர்ப்புற நிர்வாகம்…
Read More...