Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர் .

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர் . ஸ்ரீரங்கம் மூலதொப்பு நைட்டு சாயல் டெப்போ ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ராஜா (வயது 37) இவரது மனைவி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வாய் தகராறில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது .

ஸ்ரீரங்கத்தில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது . திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் தீரன் (வயது 19) இவருக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே கடந்த ஆறு…
Read More...

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு .

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிப்பு. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார். திருச்சி புத்தூர் அக்ரஹாரம் அருகில் உள்ள சுவரில் திமுக,அதிமுக சார்பில் தனி தனியாக டிஜிட்டல் பேனர் நேற்று…
Read More...

நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் மகிழகம்.

125 வருடம் பாரம்பரியமிக்க திருச்சி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் *குழந்தைகள் மகிழகம் (Children* *Creche*) ( வழக்கறிஞர்களின் குழந்தைகள், நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகள், வழக்காடிகளின் குழந்தைகள் என அனைத்துக்…
Read More...

பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட 3 பேர் காயம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட மூணு பேரு காயம் . செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி…
Read More...

திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…

திருச்சி புத்தூர் ஜெனட் மகப்பேறு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் சாவு : குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை. மன்னார்குடியை சேர்ந்தவரின் பெண் குழந்தை…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது.

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது. திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம் தெரு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாலக்கரை காவல் நிலைய…
Read More...

திருச்சியில் ராணி மங்கம்மாளின் 376 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சியில் ராணி மங்கம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. இராணி மங்கம்மாள் 376 -வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை பகுதி புராதன பூங்காவில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் லயன்…
Read More...

திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் தண்ணீர் பாட்டிலை எடுத்ததற்கு பயங்கர மோதல் –…

திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் பயங்கர மோதல் - மண்டை உடைப்பு வாலிபர் கைது - 2 பேர் தப்பி ஓட்டம். திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர்…
Read More...

திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள்.

திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள். செல்போன்களும் சிக்கியது. திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர்…
Read More...