Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தற்கொலை.

திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி உறையூர் காசி செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 45) பெயிண்டர். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கடன் வாங்கி மது குடித்து…
Read More...

திருச்சி: தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்…

தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது . திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப்…
Read More...

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கான வாலிபால் மற்றும் நெட்பால்…

திருச்சி சீதாலட்சுமி இராமஷ்வாமி கல்லுாரி பவளவிழாவை முன்னிட்டு கல்லூரியினுடைய முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கு வாலிபால் மற்றும் நெட்பால் போட்டிகள் இன்று சனிக்கிழமை (13/12/2025 ) கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது விழாவில்…
Read More...

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர்…

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் கைது . திருச்சி கே கே நகர் போலீசரகத்திற்கு உட்பட்ட ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த…
Read More...

திருச்சியில் இருந்து சென்னை வரை 550 கி.மீ. நடைபெறும் வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை தமிழ்நாடு…

150 -வதுஆண்டு விழா : திருச்சியில் இருந்து சென்னை வரை வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் வந்தே மாதரம் தேசிய பாடல்…
Read More...

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக…

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக கவுன்சிலர் சித்தப்பாவா ? திருச்சி சென்சு கோர்ட் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி எழுதிய…
Read More...

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அன்னதானம் வழங்க ரூ.10…

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அன்னதானம் வழங்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள சமையல் பொருட்கள் அனுப்பி வைப்பு. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக சபரிமலை…
Read More...

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. முகவரி மற்றும் அடையாளம் காண உதவுங்கள் திருச்சி இரும்பு பாதை காவல் துறை அதிகாரிகள் விசாரணை. நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி…
Read More...

திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள…

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும்…
Read More...

விடுதியில் தங்கி படிக்கும் திருச்சி கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்.

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் உள்ள பெண்கள் விடுதியில்…
Read More...