Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு.காவல்துறையின் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார். திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன் தங்க தாலி சங்கிலி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் உரிய…
Read More...

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...

சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம்…

திருச்சி புத்தூர் நான்கு ரோடு முதல் வயலூர் சாலையில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல். வயலூர் ரோடு,புத்தூர் பகுதி அனைத்து கடை…
Read More...

ஷபே பராக் நோன்பு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி.

ஷபே பராக் நோன்பு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி. இஸ்லாமிய மக்களின் சிறப்பான நாளான ஷபே பராக் நோன்பு நேற்று இரவு தொழுகை செய்து வணக்கத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஹஜ்ரத் சான்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கடந்த மாதம் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கள்ள நோட்டுகளை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் . 15 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI…
Read More...

பிரபல தங்க நகை கடையில் ஒரு லட்சம் செலுத்தினால் மாதம் 12,000 வட்டி. ஏமாந்த 500க்கும் மேற்பட்ட…

சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் போன்றவற்றை நடத்துவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு…
Read More...

தனது 3 வயது குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவமனை…

செங்கல்பட்டில் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், தனது மகளை பார்க்க சென்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டருக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சலில் நேற்று தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...

திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .

திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு . கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 56) இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டிஆர்எம்…
Read More...

திருச்சி மன்னார்புரத்தில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு .

திருச்சி மன்னார்புரத்தில்தீயில் கருகி பெண் பரிதாப சாவு . திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (வயது 62) கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது…
Read More...