Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி கம்பரசம்பேட்டை துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (அக்.11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளாா்.…
Read More...

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவர்களுக்கு திருச்சியில் சிறப்பான…

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலக வளகாதத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணியில் துறை சார்பில்…

கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர்…
Read More...

அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி.3 பேர் கவலைக்கிடம். உயிர் பலி அதிகரிக்க வாய்ப்பு

அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு…
Read More...

துவாக்குடி நகரம். கூத்தப்பர் பேரூராட்சி உள்ளிட்ட பூத்துகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை தெற்கு…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடி நகரம், கூத்தப்பர் பேரூராட்சி உட்பட்ட பூத்துகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த…
Read More...

பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் பெண் காவலர்கள் இருசக்கர வாகனம்…

பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை பாதுகாப்பு படை வீராங்கனைகள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி…
Read More...

திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லுரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் கிராஅத் போட்டியில் வெற்றி…

திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரி மற்றும் ஏகத்துவ…
Read More...

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. ஆஸ்திரேலியாவின் 24 ஆண்டுகால சாதனை…

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கியது.இந்தத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சென்னையில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.…
Read More...

திமுக வெற்றி பெற்றதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சியில் அமைச்சர்…

திமுக வெற்றி பெற்றதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். அமைச்சர் கேஎன் நேரு பேச்சு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை சார்பாக…
Read More...

மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு இ.பி.…

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி மண்டல கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணிகண்டன்,…
Read More...